காதலியுடன் தனியாக காட்டில் பதுங்கிய காதலன்.! பிறகு என்ன நடந்தது தெரியுமா.!!(Videos)

இன்றைய மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே காதல் வலையில் விழுந்து விடுகின்றனர். தங்கள் பிள்ளைகள் சிறு வயதிலே இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதால் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் வெறுப்பு அடைக்கின்றனர். இதனால் பிள்ளைகள் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு வருவதால் சில நேரங்களில் விபரீத சம்பவங்களில் ஈடுபடுவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் கூட பள்ளி சீருடையில்ல் இருக்கும் ஒரு மாணவிக்கு ஒரு வாலிபர் தாலி கட்டும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் ஒரு காதல் ஜோடி யாருக்கும் தெரியாமல் காட்டில் பதுங்கியுள்ளனர். அப்போது அதனை பார்த்த சக மனிதர்கள் அந்த காதலர்களிடம் பணம் பறித்தது மட்டுமல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
காதலியுடன் தனியாக காட்டில் பதுங்கிய காதலன்.! பிறகு என்ன நடந்தது தெரியுமா.!!(Videos) காதலியுடன் தனியாக காட்டில் பதுங்கிய காதலன்.! பிறகு என்ன நடந்தது தெரியுமா.!!(Videos) Reviewed by Unknown on January 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.